Vanjaram Dry Fish\வஞ்சரம் கருவாடு
₹
₹
வஞ்சிர மீனை தொடர்ந்து சாப்பிடுவதால் இதயம் பலம் அடைவதுடன், சைனஸ் பிரச்சினையுடையவர்களுக்கு இது நல்ல மருந்து. வஞ்சிர மீனில் ஒமேகா 3 என்ற சத்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். நெத்திலி மீனில் கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வைட்டமின் ஏ சத்து வளமாக நிறைந்துள்ளது
Above 5kg Cutting charge is free.