Paal Sura Dry Fish \பால் சுறா கருவாடு
₹
₹
பொதுவாக குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு அசைவ உணவு சாப்பிடுபவர்களாக இருந்தால் மீன், கருவாடு போன்ற உணவுகளை அதிகமாகக் கொடுப்பார்கள். அதிலும் குறிப்பாக பால் சுறா என்னும் ஒரு வகை கருவாடு பால் உற்பத்தியை அதிகரிக்குமாம்.
Above 5kg Cutting charge is free.