ஆட்டு ஈரலை போன்று ஆட்டு மண்ணீரலும் அதிக அளவுப் புரதம் உள்ளது. இது ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்கும். ரத்த சோகையை குணப்படுத்தும் ஆட்டு மண்ணீரல் விட்டமின் C அதிக அளவு உள்ளது.
இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும். நீண்ட நாள்கள் நோயினால் பாதிக்கப்பட்டு மேலும் அதைக் குணப்படுத்த அதிகப்படியான மருந்துகளை உட்கொண்டவர்களை வலுப்பெறச் செய்யக் கூடியது இந்த ஆட்டு மண்ணீரல் என்கின்ற சுவரொட்டி.