Chicken Cutlet
₹ 150
₹170
12% off
- வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பல வீடுகளில். இதோ... வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது வீக் எண்ட். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான 'சிக்கன் கட்லெட்' அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர் ஜெயலஷ்மி.
Above 5kg Cutting charge is free.