'சிக்கன் ' எல்லோருடைய ஆல் டைம் ஃபேவரைட் டிஷ். அனைவருக்கும் பிடித்தமான சிக்கன் ,அதற்கேற்ற துணை உணவுகளையும் எளிமையாக வீட்டிலேயே சமைக்க ரெசிப்பிகளை வழங்குகிறார், மதுரை BBQ Bistro ரெஸ்டாரென்ட்டின் பொது மேலாளரும் எக்ஸிக்யூட்டிவ் செஃப்புமான அஸ்வின் நாச்சியப்பன்.