ஆட்டு இறைச்சிக்குப் பதிலாக மக்கள் அதிகம் விரும்பி வாங்குவது ஆட்டு ஈரல் ஆகும். ஆட்டு ஈரலில் இரும்புச்சத்து, புரதச் சத்து, விட்டமின் A, விட்டமின் பி6, விட்டமின் பி12, Biotin மற்றும் ஃபோலேட் போன்ற சத்துக்கள் ஆட்டு ஈரலில் நிறைந்துள்ளது.
இது மனிதனின் உடலில் ரத்த சிவப்பு அணுக்களை அதிகரித்து ரத்த சோகை வராமல் பாதுகாக்கிறது. அனிமியா போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப் பட்டவர்களுக்கு ஆட்டு ஈரல் சாப்பிட அனிமியா குணமாகும்.
இதில் இருக்கக்கூடிய Vitamin A கண் தொடர்பான கோளாறுகளைச் சரி செய்வதற்கும், வயது முதிர்ச்சி காரணமாகப் பார்வைத்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கும் அருமருந்தாகும். ஆட்டு ஈரலில் High Quality Protein சத்துக்கள் அதிக அளவில் உள்ளது.
மனிதனின் உடலில் தசையை வலுவாக்கும், ஒல்லியாக இருப்பவர்களைத் தேறும்